English Sentences | Tamil Meaning |
---|---|
Communication centre | தகவல்தொடர்பு மையம் |
Considering his activities, He was identified as a thief | அவனது நடவடிக்கைகள்தான் அவன் ஒரு திருடன் என அடையலாம் காட்டின |
He has been watching their behaviors | அவன் அவர்களுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்து இருக்கிறான் |
I am sorry for my action | என் நடவடிக்கைக்கு வருந்துகிறேன் |
I will take an action soon | நான் விரைவாக ஒரு நடவடிக்கை எடுக்கிறேன் |
The officer is bold to take action | நடவடிக்கை எடுப்பதில் அந்த அதிகாரி தைரியமானவர் |
What is their next move? | அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன? |